40,000 அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை,அரசு ஊழியர்களுக்காக புதிய குடியிருப்புகள் கட்டப்படும்,150 சேவைகளை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,அரசு அலுவலர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி நிதி வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.