news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு... சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்
tv

Also Watch

tv

Read this

சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு... சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்

சிம்லா, ஹிமாச்சல்பிரதேசம்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sonia Gandhi

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மகள் பிரியங்கா காந்தி உடன், ஹிமாச்சலில் உள்ள சிம்லாவுக்கு சென்ற சோனியாவுக்கு திடீரென உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்,

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
6 hrs 4 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved