முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு,விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் நேரில் ஆஜர்,2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக வழக்கு தொடரப்பட்டது.