news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news SIR பணிக்கு இடையூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது
tv

Also Watch

tv

Read this

SIR பணிக்கு இடையூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது

உச்சநீதிமன்றம், டெல்லி

23

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mamtha

SIR நடவடிக்கைக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்பதை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் என மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வேண்டுமெனில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்க்க SIR நடவடிக்கைக்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக தெரிவித்தது.

Related Link
25 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த சபரிமலை ரயில் திட்டம்

25 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த சபரிமலை ரயில் திட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

2
16 hrs 2 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved