இதற்கு முன்பு, 13 முறை வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு S.I.R. என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று கூறி, அவர் பேசியதை சுட்டிக் காட்டி விமர்சனம்.கொளத்தூர் தொகுதியில் 4 ஆயிரத்து 379 போலி வாக்காளர்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகார்.போலி வாக்காளர்களை வைத்து தான் கொளத்தூரில் வெற்றி பெற்றீர்களா? என்றும் கேள்வி.