கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவனுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது.தற்காலிக ஆசிரியர் உசைன் என்பவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாணவன் தற்கொலை முயற்சி.மாணவனின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில் ஆசிரியர் கைது.https://www.youtube.com/embed/fjW_UaUUv0Q