தாய்லாந்தின் பாங்காக்கில் மேம்பால கட்டுமான பணியின்போது ஒருபகுதி உடைந்து விபத்து ஏற்பட்டதில் என்ஜினீயர் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.