தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சீமான் ஏதேதோ பேசி வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். விசிக தலைவர் திருமாவளவனை எப்பாடு பட்டாவது முதல்வராக்குவோம் என சீமான் கூறியதற்கு பதிலடி கொடுத்த அவர், திருமாவளவன் எந்த மாய வலையிலும் சிக்க மாட்டார் என்றார்.