news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news நடப்பு டி.என்.பி.எல் தொடரின் 9வது லீக் போட்டி... திருப்பூர் அணியை வீழ்த்திய சேலம் ஸ்பார்டன்ஸ்
tv

Also Watch

tv

Read this

நடப்பு டி.என்.பி.எல் தொடரின் 9வது லீக் போட்டி... திருப்பூர் அணியை வீழ்த்திய சேலம் ஸ்பார்டன்ஸ்

நடப்பு டி.என்.பி.எல் தொடரின் 9வது லீக் போட்டி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DNPL

நடப்பு டி.என்.பி.எல் தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதலில் விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சேலம் அணி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடதக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விழா மேடையிலேயே முதல்வர் விஜயின் முதல் கையெழுத்து

7
1 hr 10 mins agoshare
விழா மேடையிலேய முதல்வர் விஜயின் முதல் கையெழுத்துbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved