சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் 5 நாட்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி தொடங்கி மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி தொடங்கி இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.