Also Watch
Read this
By: Web Team

தனது சொந்த மக்களவைத் தொகுதியான உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பிரதமர் கிசான் சமான் நிதி திட்டத்தின் கீழ் 9.7 கோடி விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் தவணை தொகையை விடுவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved