தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ரூ. 177.85 கோடி மதிப்பில் 34 பாலங்கள் கட்ட ஆணை,34 உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு,வெள்ளம் பாதித்த பகுதிகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கு உத்தரவு,கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம் உட்பட வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு முன்னுரிமை.