news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அமைச்சருக்கு எதிராக வாய்விட்ட ஆர்.பி.உதயகுமார்.. - கொந்தளித்த திமுகவினர்
tv

Also Watch

tv

Read this

அமைச்சருக்கு எதிராக வாய்விட்ட ஆர்.பி.உதயகுமார்.. - கொந்தளித்த திமுகவினர்

கொந்தளித்த திமுகவினர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உருவபொம்மை எரிப்பு,

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தமிழகத்தில் நடமாட முடியாது என பேசியிருந்தார் ஆர்.பி. உதயகுமார்,

ஆர்.பி.உதயகுமார் பேச்சை கண்டித்து அவரது உருவபொம்மையை எரித்த திமுகவினர்,

ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி திமுகவினர் கண்டனம்,

இபிஎஸ் குறித்து திமுக வெளியிட்ட கார்டூனுக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகுமார் பேச்சு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
5 hrs 31 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved