டெஸ்ட் தரவரிசை பட்டியலில் மீண்டும் 6-வது இடத்தை இந்திய வீரர் ரிஷப் பன்ட் பிடித்துள்ளார்.விபத்துக்கு பின் மீண்டு வந்து வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டாப் 10 இடத்திற்குள் புகுந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார்.அதேபோல் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 5-வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், ரோகித் சர்மா 10-வது இடத்திலும், விராட் கோலி 12-வது இடத்திலும் உள்ளனர்.