news-tamil-logo

3/19/2026, 8:30:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்
tv

Also Watch

tv

Read this

4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்

நாளை மறுநாள் 'ரெட் அலர்ட்'

Posted on: Nov 27, 2025 11:32 AM

120

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை.
மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என தகவல்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சனிக்கிழமை ரெட் அலர்ட்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதி கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவில் மூன்றாவது நாளாக நேர்காணல்

5
4 mins agoshare
cm interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved