news-tamil-logo

3/19/2026, 8:39:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 4 மாவட்டங்களுக்கு இன்று ’ரெட் அலர்ட்’
tv

Also Watch

tv

Read this

4 மாவட்டங்களுக்கு இன்று ’ரெட் அலர்ட்’

வானிலை தகவல்

Posted on: Nov 28, 2025 04:53 AM

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.
மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதி கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை.
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
திருவாரூர்
நாகப்பட்டினம்
தஞ்சை
புதுக்கோட்டை
6 மாவட்டங்களுக்கு நாளை 'ரெட் அலர்ட்'
செங்கல்பட்டு
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
தஞ்சை
திருவாரூர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
0 min agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved