news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ரஜினி நடித்துள்ள ”படையப்பா” படம் 12ஆம் தேதி ரீ-ரிலீஸ்
tv

Also Watch

tv

Read this

ரஜினி நடித்துள்ள ”படையப்பா” படம் 12ஆம் தேதி ரீ-ரிலீஸ்

ரூ.30 லட்சம் டிக்கெட் முன்பதிவு

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rajini

25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆக உள்ள படையப்பா திரைப்படத்தை காண 30 லட்சம் ரூபாய் அளவுக்கு டிக்கெட்டுகள் முன்பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் ப்ளாக் பிளஸ்டர் வெற்றி பெற்றது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி படம் ரீ- ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படையப்பா- நீலாம்பரி சண்டையை மீண்டும் திரையில் காண ரஜினி ரசிகர்கள்
மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
9 hrs 41 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved