news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்... பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவர்கள்
tv

Also Watch

tv

Read this

தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்... பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவர்கள்

கடக், கர்நாடகா

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karnataka

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் கனமழை காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மக்கள் ஆபத்தை உணராமல் பள்ளி குழந்தைகளுடன் பாலத்தை கடந்து சென்றனர்.

தயமுனாஷி கிராமத்தில் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால், பள்ளி மற்றும் அன்றாட பணிக்கு செல்ல முடியாமல் மாணவர்களும், மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
5 hrs 39 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved