ஆயிரம் கோடி வசூல் என்பதெல்லாம் தற்காலிகம் தான் எனவும், ரசிகர்களின் அன்பு தான் நிரந்தரம் என நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற புஷ்பா 2 திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய அவர், ஆயிரம் கோடி வசூல் என்பது அன்பின் வெளிப்பாடு தான் என்றார்.