Also Watch
Read this
By: Web Team

பிரதமர் மோடியைச் சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்ற அமெரிக்க துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸ், இந்திய பயணம் தங்களது வாழ்நாளின் சிறந்த பயணம் என கூறியுள்ளார்.
அமெரிக்க-இந்தியா மூலோபாய கூட்டாண்மை மன்றத்தில் கலந்து கொண்ட உஷா வான்ஸ், இந்திய பயணத்தையும், தனது குழந்தைகளின் அனுபவத்தையும் நினைவு கூர்ந்தார்.
இந்தியாவில் தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டது, இந்திய உணவை ருசித்தது குறித்த பேசிய உஷா வான்ஸ் தனது குழந்தைகள் பாரம்பரிய பொம்மை நிகழ்ச்சியால் மயங்கியதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved