டெல்லியில் ஒன்றரை லட்சம் சதுர மீட்டரில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட கர்தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 90 ஆண்டுகளாக சவுத் மற்றும் நார்த் பிளாக்குகளில் செயல்பட்டு வந்த மத்திய அரசுத் துறை அமைச்சகங்கள் கர்தவ்ய பவனுக்கு இடம் மாறுகின்றன.