news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பூவை ஜெகன்மூர்த்தி வீட்டின் முன் போலீசார் குவிப்பு.. பூந்தமல்லியில் பதற்றம்
tv

Also Watch

tv

Read this

பூவை ஜெகன்மூர்த்தி வீட்டின் முன் போலீசார் குவிப்பு.. பூந்தமல்லியில் பதற்றம்

பூந்தமல்லியில் பதற்றம்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கீழ்வைத்தினான்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி வீட்டின் முன்பு போலீசார் குவிப்பு ,

சென்னை பூந்தமல்லி அருகே நேமம் பகுதியில் உள்ள ஜெகன் மூர்த்தி வீட்டின் முன்பு பதற்றம் ,

பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது எனக் கூறி போலீசார் விசாரணைக்கு வந்திருப்பதாக தகவல் ,

கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றிபெற்றவர்,

புரட்சி பாரதம் கட்சித் தலைவரான ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை நடைபெறுவதாக தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துருவ நட்சத்திரம் வழக்கின் தீர்ப்பு குறித்து கௌதம் பதிவு

0
5 mins agoshare
Dhuruva natchathiram








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved