அமெரிக்காவில் மீண்டும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்பாட்டை கொண்டு வரப்போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். காகித ஸ்ட்ராக்களை பயன்படுத்தும் போதே சிதைந்து போவதாகவும், மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.