பாமக கொறடா அருளை நீக்க கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு ,பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் சட்டப்பேரவை செயலகத்தில் மனு அளித்தனர்,மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கேடசன், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் மனு அளித்தனர்,பாமகவிற்கு தற்போது உள்ள 5 எம்எல்ஏக்களில் 3 பேர் அன்புமணி ஆதரவாளர்களாக உள்ளனர்,ஜி.கே.மணி, அருள் ஆகியோர் ராமதாஸ் ஆதரவாளர்களாக உள்ளனர்.