திருப்பதி லட்டு விவகாரம் ஓயாத நிலையில், பழனி பஞ்சாமிர்தத்தில் பயன்படுத்தப்படும் நெய்யிலும் கலப்படம் இருப்பதாக கூறி பாஜக நிர்வாகிகள் பரபரப்பை பற்ற வைக்க முயன்ற நிலையில், அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டு பாஜகவினரை கோயில் நிர்வாகம் கடுமையாக விமர்சித்திருக்கிறது.திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த நிறுவனம் தான் பழனிக்கு நெய் சப்ளை செய்கிறதா..? பாஜகவின் பஞ்சாமிர்த அரசியல் வீணாய் போனதன் பின்னணி என்ன