சென்னை பேருந்துகளில் தொடரும் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்,கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை செல்லும் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்,பேருந்தின் பக்கவாட்டு கம்பிகளில் ஏறி நின்று கூச்சலிட்டு அட்டகாசம்,உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அட்டகாசம்.