அதிமுகவில் அணிகள் இணைப்பிற்காக ஓபிஎஸ் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு எனத் தகவல் ,இபிஎஸ் டெல்லி சென்ற அதே நாளில் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்த ஓபிஎஸ்,அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பு குறித்து ஓபிஎஸ்க்கு முன்னரே தெரியும் எனத் தகவல்,திருவேற்காடு, பாடி, திருவொற்றியூர் கோவில்களில் ஓபிஎஸ் சாமி தரிசனம்,இன்று காலை செய்தியாளர்களின் கேள்விக்கு, எல்லாம் நன்மைக்கே என ஓபிஎஸ் பதில்.