Also Watch
Read this
By: Web Team
2021-ல் அதிமுக வெற்றி பெற்ற தென்மாவட்ட தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்ற அதிமுக - பாஜக - அமமுக - ஓபிஎஸ் இணைந்தால் தென்மாவட்டங்களில் வெற்றி என கணக்கு.
தென்மாவட்ட வாக்குகளை குறிவைத்தே நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக்கப்பட்டதாக 2026- தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிக தொகுதிகளை பெற அமித்ஷா வியூகம்.
தென்மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதன் பின்னணி 2026- சட்டமன்ற தேர்தல் தான் எனத் தகவல் கொங்கு மண்டலத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஏற்கனவே வலுவாக உள்ளது.
பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதன் மூலம் வட மாவட்ட தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக திமுக ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் வியூகங்களை வகுக்கும் பாஜக.
2021 சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 40 தொகுதிகளில் திமுக 2021-ல் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி அதிக வெற்றி பெற அமமுக ஒரு காரணம் எனத் தகவல்.
அமமுக தென்மாவட்டங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவின் தோல்விக்கு டிடிவி, சசிகலா நீக்கப்பட்டதே தென் மாவட்டங்களில் அதிமுகவின் சரிவிற்கு காரணம் என கூறப்பட்டது.
2021-ல் பல தொகுதிகளில் அமமுக பெற்ற வாக்கு அதிமுக தோல்வி வித்தியாசத்தை விட அதிகம் 2021-ல் 165 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக 10 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகளை பெற்றது.
இதில் தென் மாவட்டங்களில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது அமமுக கோவில்பட்டியில் போட்டியிட்ட தினகரன் 2-ம் இடத்தை பிடித்திருந்தார்.
நயினார் + OPS + TTV கூட்டணியோடு குறிப்பிட்ட சமுதாய வாக்குகளை மொத்தமாக அள்ள திட்டம் 2024- தேர்தலில் 5 தொகுதிகளில் பாஜக கூட்டணி 2 -ஆம் இடம் பெற்றது.
குமரி, மதுரை, நெல்லையில் பாஜக அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-ம் இடம் பிடித்தது 2024- தேர்தலில் தேனியில் டிடிவி தினகரனும், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்-ம் இரண்டாம் இடம்.
2021, 2024 தேர்தல் கணக்குகளின் அடிப்படையிலேயே 2026 தேர்தல் வியூகத்தை கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு தென்மாவட்டங்களில் கணிசமான வாக்குகள்.
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை குறித்த பின்னணி தகவல்கள் நயினார் நாகேந்திரனின் சமூக வாக்குகள் கடந்த முறை அதிமுகவிற்கு எதிராக திரும்பியதாக தகவல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved