சென்னை அடுத்த பல்லாவரம் வாரச்சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். கலப்பட நெய், தேன் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா?பல்லாவரம் வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை....வெள்ளிக்கிழமை சந்தையில் கலப்பட நெய், தேன் உள்ளிட்ட உணவு பொருட்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு..கலப்பட நெய், தேன் உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல்கலப்படம் மற்றும் போலி பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டில் அதிகாரிகள் நடவடிக்கைஉணவு பாதுகாப்பு விதிமுறைகள் மீறி உணவு பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்.