அமெரிக்காவில் டிரம்ப் அரசு தங்களை தூண்டும் செயலில் வேண்டுமென்றே ஈடுபடுவதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி, அமெரிக்காவின் நடவடிக்கையால் அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.