news-tamil-logo

3/19/2026, 8:34:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வளர்ப்பு நாய்களுக்கு புது Rules..சென்னை மாநகராட்சி அதிரடி..
tv

Also Watch

tv

Read this

வளர்ப்பு நாய்களுக்கு புது Rules..சென்னை மாநகராட்சி அதிரடி..

வளர்ப்பு நாய்களுக்கு புது Rules..சென்னை மாநகராட்சி அதிரடி..

Posted on: Mar 18, 2025 07:07 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் பொது இடங்களில் அழைத்து செல்லப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம்,

வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் ரூ.1,000 அபராதம்-சென்னை மாநகராட்சி முடிவு,

நாய்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் விதிகளை கடுமையாக்க மாநகராட்சி முடிவு,

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் நாய் வளர்ப்போர் பின்பற்றுவதில்லை என புகார்,

பொதுமக்களின் தொடர் புகார்களை அடுத்து விதிமீறும் நாய்வளர்ப்போருக்கு அபராதம் விதிக்க முடிவு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
3 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved