சென்னையில் பொது இடங்களில் அழைத்து செல்லப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம்,வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் ரூ.1,000 அபராதம்-சென்னை மாநகராட்சி முடிவு,நாய்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் விதிகளை கடுமையாக்க மாநகராட்சி முடிவு,பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் நாய் வளர்ப்போர் பின்பற்றுவதில்லை என புகார்,பொதுமக்களின் தொடர் புகார்களை அடுத்து விதிமீறும் நாய்வளர்ப்போருக்கு அபராதம் விதிக்க முடிவு.