நீட் ரகசியத்தை உடனடியாக சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தல்,திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை,ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி குழப்பத்திலேயே வைத்திருப்பதாக கண்டனம்,4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை நீட் ரகசியத்தை சொல்லவில்லை இபிஎஸ்.