news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தொடர்ச்சியாக 15 போட்டியில் 25க்கும் மேற்பட்ட ரன்கள்... மும்பை அணியின் சூர்ய குமார் யாதவ் புதிய உலக சாதனை
tv

Also Watch

tv

Read this

தொடர்ச்சியாக 15 போட்டியில் 25க்கும் மேற்பட்ட ரன்கள்... மும்பை அணியின் சூர்ய குமார் யாதவ் புதிய உலக சாதனை

மும்பை அணியின் சூர்ய குமார் யாதவ் புதிய உலக சாதனை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Surya Kumar

டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 15 போட்டிகளில் 25 க்கும் மேற்பட்ட ரன் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை மும்பை அணியில் சூர்யகுமார் நிகழ்த்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய 15 போட்டிகளிலும் 25க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து சூர்யகுமார் யாதவ் அசத்தியுள்ளார்.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 33 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
6 hrs 36 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved