மதுரையில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த குரங்கு குல்லா கொள்ளையர்கள் கைது,சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் ,ஈரோட்டை சேர்ந்த சிவா, சிவகங்கையை சேர்ந்த மருதுபாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார் ,குரங்கு குல்லா அணிந்து கொண்டு, டவுசருடன் வந்து கொள்ளையடித்து வந்த இருவர் கைது .