இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடிக்கு லண்டன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மன்னர் 3 ஆம் சார்லஸ் ஆகியோரை சந்திக்கவிருக்கிறார். மேலும் தடையற்ற வர்த்தகம், பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பாக்கப்படுகிறது.