news-tamil-logo

3/16/2026, 7:38:39 PM

news-tamil-logo
more
Home news 2 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்ற மோடி... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

2 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்ற மோடி... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

இங்கிலாந்து - லண்டன்

Posted on: Jul 24, 2025 05:19 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi traveled to England

இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடிக்கு லண்டன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மன்னர் 3 ஆம் சார்லஸ் ஆகியோரை சந்திக்கவிருக்கிறார்.

மேலும் தடையற்ற வர்த்தகம், பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 16 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved