news-tamil-logo

3/19/2026, 8:44:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு... பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி
tv

Also Watch

tv

Read this

அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு... பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் மாளிகை, சென்னை

Posted on: Apr 29, 2025 04:15 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மனோ தங்கராஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வகித்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ராஜகண்ணப்பனிடம் இருந்த பால்வளத் துறை, மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved