news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மெட்ரோ வழித்தடம் நீட்டிப்பு..தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்
tv

Also Watch

tv

Read this

மெட்ரோ வழித்தடம் நீட்டிப்பு..தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்

அரசு சொன்ன குட் நியூஸ்

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை நீட்டிப்பு.

பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடங்கள் 2 கட்டங்களாக நடைபெறும்.

பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை நீட்டிக்க அரசு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை நீட்டிப்பு.

முதல் கட்டமாக பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் வரையிலான பணிக்கு அரசு நிர்வாக ரீதியாக ஒப்புதல்.

27.9 கிமீ தூரத்திற்கு ரூ.8,779 கோடி அளவிலான பணிக்கு அரசு நிர்வாக ரீதியாக ஒப்புதல்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

2
2 hrs 6 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved