மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வரலாற்று கால திரைப்படம் ஒன்றை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.