Also Watch
Read this
Posted on: Jun 21, 2025 07:00 AM
By: Web Team
ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என அமித்ஷா பேச்சு ,
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதிர்ப்பு,
"ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கும் மொழி ஆங்கிலம்"
தேசிய பெருமை கொண்ட சீனா கூட, ஆங்கிலத்தை வளர்ச்சிக்கு அவசியமானதாகக் கருதுகிறது - அன்பில் ,
சமத்துவம், வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆங்கிலத்தை நினைத்து அமித்ஷாவுக்கு பயம்- அன்பில் மகேஷ்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved