ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கடந்த ஆண்டு விளையாடிய அணிகளுக்கு எதிராக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் விளையாடுவதால் போட்டியின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.