நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, உண்மையான கூட்டாட்சியை நிலை நிறுத்தவும், மாநில உரிமைகளை பெறவும் போராடத் தேவையான அனைத்தையும் செய்வோம்.அண்ணல் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை சுருக்க முயலும் சக்திகளை எதிர்க்க உறுதியேற்போம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்"நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்த போராடுவோம்"அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துப்பதிவு"இந்தியா ஒரு கலாச்சாரம், ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமல்ல, அனைத்து மக்களுக்குமானது""அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை சுருக்க முயலும் சக்திகளை எதிர்க்க உறுதியேற்போம்"ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் செய்வோம் - முதலமைச்சர்