ஆட்சியர், எஸ்பியை மிரட்டிய திமுக மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ?திமுக மாவட்ட செயலாளர் ஆட்சியரை மிரட்டுவது தான் திராவிட மாடலா? "தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு",தெலங்கானாவிலும், பீகாரிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது - அன்புமணி.