பிரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யாவின் காசான் நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய `பிரிக்ஸ்' கூட்டமைப்பின் 16வது மாநாட்டு ரஷ்யாவில் இன்றும் நாளையும் நடக்கிறது. இதற்காக காசான் நகர் முழுவதும் பல்வேறு கண்கவர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.