தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு,வெளிநாடு சென்று திரும்பிய கமல்ஹாசன், தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தார்,வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்ததாக தகவல்.