news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

பூரி, ஒடிசா

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jagannath Temple

ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றது.

ரதங்களில் வண்ணமயமான குதிரை வாகனங்கள் பொருத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் அணிவகுத்து பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி சென்றன.

அப்போது, லட்சக்கணக்கான பக்தர்களின் "ஜெய் ஜெகந்நாத்", "ஹரி போல்" கோஷம் விண்ணை பிளந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
24 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved