news-tamil-logo

3/23/2026, 8:27:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இது படையப்பா காட்சி இல்ல அதுக்கும் மேல - சிலிண்டர் வாங்க ஊரை தாண்டி நிற்கும் லைன்
tv

Also Watch

tv

Read this

இது படையப்பா காட்சி இல்ல அதுக்கும் மேல - சிலிண்டர் வாங்க ஊரை தாண்டி நிற்கும் லைன்

திருவண்ணாமலை,ஆரணி

Posted on: Mar 17, 2026 10:21 AM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சிலிண்டர் வாங்க ஊரை தாண்டி நிற்கும் லைன் :

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூரில் சிலிண்டர் பெற கூடிய கூட்டத்தால் பரபரப்பு  சிலிண்டர் புக் செய்தும் கிடைக்காததால் நள்ளிரவில் ஏஜென்சி முன்பாக திரண்ட பயனாளர்கள் சிலிண்டர் பெற பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து தாக்கிக்கொண்டதால் அதிர்ச்சி.

பிரச்சனை பெரிதானதால் போலீசார் பாதுகாப்புடன் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம்  கேஸ் சிலிண்டர் பற்றாக்குறையை விரைவில் போக்கி கிடைக்கச் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்.

Related Link

"எப்போதும் போதைப்பொருள் புழக்கம் உள்ளது"



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாராயணசாமிக்கு சீட் இல்லை, வைத்திலிங்கம் வீடு முற்றுகை

39
40 mins agoshare
pondy protestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved