இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார் PTR,இரு மொழிகள் எவை என்பதை, பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்,முதல் மொழி: ஆங்கிலம் இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ் - அண்ணாமலை.