காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரையை குப்பை மேடாக்கி விட்டதாக வழக்கு.விடுமுறை விட கூடாது என அரசுக்கு பரிந்துரைக்கப்படும் - பசுமை தீர்ப்பாயம்.சென்னை மாநகராட்சி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவு.